காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
நிலவேம்பு சமூலம், கிராம்புத்தூள், ஏலம்இவற்றை கொதிக்க வைத்து மூன்று வேளையும் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
அறிகுறிகள்:
காய்ச்சல்.
தேவையானப் பொருட்கள்:
நிலவேம்பு இலை.
கிராம்பு.
ஏலக்காய்.
செய்முறை:
காய்ந்த நிலவேம்பு சமூலம் 34 கிராம் எடுத்து, கிராம்புத்தூள் 4 கிராம், பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum