காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
கீழாநெல்லி சமூலம் மிளகு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
அறிகுறிகள்:
காய்ச்சல்.
சளி.
தேவையான பொருட்கள்:
கீழாநெல்லி.
மிளகு.
செய்முறை:
கீழாநெல்லி சமூலத்தை எடுத்து நன்கு கழுவி அதனுடன் மிளகு சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum