தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலியல் வல்லுறவு: 13 வயது சிறுமி சிதைப்பு: தகப்பன் தலைமறைவு

Go down

பாலியல் வல்லுறவு: 13 வயது சிறுமி சிதைப்பு: தகப்பன் தலைமறைவு Empty பாலியல் வல்லுறவு: 13 வயது சிறுமி சிதைப்பு: தகப்பன் தலைமறைவு

Post  meenu Sat Mar 16, 2013 1:23 pm

மொரட்டுவ – ரோகல்வத்த – லுனாவ பிரதேசத்தில் தனது சொந்த மகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துவிட்டு தந்தை தப்பிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (06) காலை இடம்பெற்றதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை 13 வயதுடைய தனது மகளை மிகக் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முற்பட்டபோதும் அவர் தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேகநபரைத் தேடி மொரட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது
» மூர்க்கதனமான பாலியல் பலாத்காரம்: 5 வயது சிறுமி பலி
» கற்பளிப்பு: காதல் வலை வீசி 15 வயது சிறுமி சிதைப்பு!
» பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது
» 55 வயது கிழவனின் பாலியல் இச்சைக்கு நாலரை வயது சிறுமி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum