தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது

Go down

வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது Empty வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது

Post  meenu Sat Mar 16, 2013 1:34 pm

வவுனியா – செட்டிக்குளம் கண்ணாடி பாடசாலை பிரதேசத்தில் சிறுமிகள் இருவர்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார்
தெரிவித்தனர்.
கடந்த 6ம் திகதி இந்த பாலியல் வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில்
குறித்த சிறுமிகளின் உறவினர்கள் நேற்றைய தினமே செட்டிக்குளம் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை அடுத்து உடனடியாக செயற்பட்ட செட்டிக்குளம் பொலிஸ் 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

09 மற்றும் 10 வயதுடைய பாடசாலை செல்லும் சிறுமிகள் இருவரே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் வல்லுறவு: 13 வயது சிறுமி சிதைப்பு: தகப்பன் தலைமறைவு
» பாலியல் வல்லுறவு: தேங்காய் வாங்க சென்ற பெண் சிதைப்பு: காமுகன் கைது
» பாலியல் துஸ்பிரயோகம்: வயோதிபரால் இரு சிறுமிகள் சிதைப்பு
» மூன்று இடங்களில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவு! இரு சிறுமிகள்,பெண் பலாத்காரம்!
» மனைவியின் கண் முன்னே 60 வயது மூதாட்டி பாலியல் வல்லுறவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum