தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

73 வயது வதியோதிபருக்கு 13 வயது சிறுமியா? காவலில் தாத்தா!

Go down

73 வயது வதியோதிபருக்கு 13 வயது சிறுமியா? காவலில் தாத்தா! Empty 73 வயது வதியோதிபருக்கு 13 வயது சிறுமியா? காவலில் தாத்தா!

Post  meenu Sat Mar 16, 2013 12:25 pm


0


மிகக் குறுகிய காலத்திற்குள் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் பதிவாகிய நாவலப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயது பாடசாலை சிறுமியை 73 வயது வதியோதிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்றும் தற்போது பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட 73 வயது வயோதிபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டிய நீதவான் தீப்தி கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் வசித்துவந்த பிரதேசத்திலேயே பாதிக்கப்பட்ட சிறுமியும் வசித்து வந்துள்ளார். பணம் உள்ளிட்ட பல பொருட்களை வழங்கி சுமார் ஒன்றரை மாத காலமாக சிறுமியை குறித்த வயோதிபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார்.

இதனால் மாணவியின் பாடசாலை வரவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்துள்ள பிரதேச மக்கள் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து நாவலப்பிட்டிய காவல்துறையில் முறையிடப்பட்ட பின்னர் வயோதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 70 வயது தாத்தா உட்பட 3 பேரால் கற்பழிக்கப்பட்ட 31 வயது இங்கிலாந்து பெண்!
» 13 வயது சிறுமியை கற்பளித்த 52 வயது இரு மனைவி காரன்: பெற்றோர் மூடி மறைப்பு!
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
» 1000 ரூபாய்க்காக 11 வயது மகளை 76 வயது தாத்தாவிடம் அனுப்பிய பெற்றோர்!
» வவுனியாவில் பாலியல் வல்லுறவு: 9, 10 வயது சிறுமிகள் சிதைப்பு: 59 வயது முதியவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum