தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

70 வயது தாத்தா உட்பட 3 பேரால் கற்பழிக்கப்பட்ட 31 வயது இங்கிலாந்து பெண்!

Go down

70 வயது தாத்தா உட்பட 3 பேரால் கற்பழிக்கப்பட்ட 31 வயது இங்கிலாந்து பெண்! Empty 70 வயது தாத்தா உட்பட 3 பேரால் கற்பழிக்கப்பட்ட 31 வயது இங்கிலாந்து பெண்!

Post  meenu Sat Mar 16, 2013 12:10 pm

ஸ்பெயின் நாட்டில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது. இங்கிலாந்து நாட்டுச் சுற்றுலாப் பயணியை தூக்கிச் சென்ற 3 பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளன். அந்தக் கும்பலில் ஒருவருக்கு 70 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் நாட்டின் கோஸ்டா டெல் சோல் என்ற இடத்தில் இந்த சம்வபம் நடந்துள்ளது. அங்குள்ள குடியிருப்பில் விடுமுறைக்காக தனது காதலருடன் வந்து தங்கியிருந்தார் அந்த இங்கிலாந்துப் பெண். சில நாட்களுக்கு முன்பு தனது காதலருடன் அவர் அதிகாலையில் வாக்கிங் போனார். அப்போது 3 பேர் அடங்கிய கும்பல் அவர்களை மடக்கியது.

காதலரை அடித்து உதைத்த அவர்கள் பெண்ணை மட்டும் தனியான இடத்திற்குக் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்தது. பின்னர் அவர்கள் தப்பியோடி விட்டனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவருக்கு 70 வயது என்று கூறப்படுகிறது. இது ஸ்பெயின் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரக் குற்றத்தில் ஈடுபட்ட மூவரும் அராபியர்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் துஷ்பிரயோகத்தின் பின் 29 வயது பெண் கொலை: இருவர் கைது
» 73 வயது வதியோதிபருக்கு 13 வயது சிறுமியா? காவலில் தாத்தா!
» ஒரே நாளில் 90 முறை கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி!
»  என்னுடைய வயது 84. இறைவன் அருளால் அன்பான மனைவி, நல்ல பிள்ளைகள், மருமகள்கள், மாப்பிள்ளை என்று எல்லாமும் அமைந்தன. நான்கு வருடங்களுக்கு முன்பு என்னை முந்திக் கொண்டு என் மனைவி இறைவனடி சேர்ந்து விட்டாள். எங்கள் இருவரிடமும் இருந்தவை அனைத்தையும் - நகைகள் உட்பட -
» வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum