தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கந்தன் கருணை # 1

Go down

கந்தன் கருணை # 1 Empty கந்தன் கருணை # 1

Post  ishwarya Fri Feb 15, 2013 1:07 pm


பரமனின் கண் பொறி
வழியாய்ப் பிறந்தான் கந்தன்.
கார்த்திகை பெண்கள் மகிழ்ந்து நீராட்ட
உருவினில் அறுவராய் வளர்ந்தான் .
உலக அன்னை உவந்து பாலூட்ட
அறுவரையும் மலெரென எடுத்தாள்
ஓர் உருவாய்த் தொடுத்தாள் -
உணவளிதாள். (1)

பேரறிவு மூலத்தினின்று பிறந்தவன்
வேதத்தையே மழலையாய் மொழிந்தான்
ஞானமே உருவாய் வளர்ந்தான் (2)

பூரணனே அண்ணனாய் விளங்கிட
தோளோடு தோள் சேர நடந்தான் - உமை மகிழ
விளையாடி மகிழ்ந்தான் (3)


(தொடரும்...)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum