தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுரைக்காய் பச்சடி

Go down

சுரைக்காய் பச்சடி Empty சுரைக்காய் பச்சடி

Post  meenu Wed Jan 30, 2013 4:59 pm

தேவையான பொருட்கள்

சுரைக்காய் - 1
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2

செய்முறை..

• பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• சுரைக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் சுரைக்காய், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் கலந்தால் சுவையான சுரைக்காய் பச்சடி ரெடி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum