சுரைக்காய் பச்சடி சுரைக்காய் பச்சடி
Page 1 of 1
சுரைக்காய் பச்சடி சுரைக்காய் பச்சடி
தேவையானப் பொருட்கள்:
சுரைக்காய் ( தோல், விதை நீக்கி சிறியதாக நறுக்கியது) - 1 கப்
கெட்டித் தயிர் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கொத்துமல்லித் தழை - சிறிது
செய்முறை:
* தேங்காய்த்துருவலையும், பச்சைமிளகாயையும் நன்றாக அரைத்துக் தனியாக வைத்துக் கொள்ளவும்.
• ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போடவும் கடுகு வெடித்தவுடன், நறுக்கிய சுரைக்காயைப்போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது வதக்கி, சிறிது நீர்த்தெளித்து, சிறு தீயில் வேகவிடவும்.
• காய் சிறிது வெந்தவுடன் (குழைய கூடாது) அடுப்பை அணைத்து விடவும்.
• ஆறியவுடன், கலவையை தயிரில் கொட்டிக் கிளறவும்.
• சீரகத்தூள், கொத்துமல்லித்தழை தூவி பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுரைக்காய் பச்சடி
» சுரைக்காய் சுரைக்காய்
» சுரைக்காய் தயிர் பச்சடி
» சுரைக்காய் தயிர் பச்சடி
» சுரைக்காய் சுரைக்காய்
» சுரைக்காய் சுரைக்காய்
» சுரைக்காய் தயிர் பச்சடி
» சுரைக்காய் தயிர் பச்சடி
» சுரைக்காய் சுரைக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum