தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதி ஆட்டத்தில் மங்காத்தா

Go down

இறுதி ஆட்டத்தில் மங்காத்தா Empty இறுதி ஆட்டத்தில் மங்காத்தா

Post  ishwarya Sat Apr 20, 2013 1:01 pm

விளையாட்டு புள்ளைங்கன்னாலும் விரசா படத்தை முடிச்சிடுவாய்ங்க… வெங்கட்பிரபு அண்ட் டீமை பற்றி இப்படிதான் மதுரை பாஷையில் செல்லமாக கொஞ்சுகிறது கோடம்பாக்கம். மங்காத்தா அதற்கு அத்தாட்சி.

தல படம் என்றால் பல தடைகள் கடந்துதான் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். மங்காத்தாவுக்கும் வந்தது பல தடைகள், அதையெல்லாம் கடந்து கடைசி ஷெட்யூலுக்கு படத்தை நகர்த்திக் கொண்டிருப்பது வெங்கட்பிரபுவின் பலே சாமர்த்தியம்.

சென்னையில் மும்பை தாராவி போல் செட் போட்டிருந்தார்கள். இறுதி ஷெட்யூ‌லில் ஒ‌ரி‌ஜினல் தாராவியை மும்பை சென்றே படமாக்குகிறார்கள். கிளைமாக்ஸே இங்குதான் என்று ஆதாரமில்லாமல் கதைப்பவர்களும் இருக்கிறார்கள்.

படத்தின் கதை மேட்ச் ஃபிக்சிங்கை மையப்படுத்தியது என்றும் கூறப்படுகிறது.

மே ஒன்று எல்லாம் தெ‌ரிந்துவிடும். அ‌‌ஜீத்தின் பிறந்த நாளான அன்றுதான் படம் வெளியாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum