தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொத்து ஆவணங்கள் பறிமுதல் நடிகை அனுஷ்கா வீட்டில் நகைகள்,பணம் சிக்கியது; வருமான வரி அதிகாரி தகவல்

Go down

சொத்து ஆவணங்கள் பறிமுதல் நடிகை அனுஷ்கா வீட்டில் நகைகள்,பணம் சிக்கியது; வருமான வரி அதிகாரி தகவல் Empty சொத்து ஆவணங்கள் பறிமுதல் நடிகை அனுஷ்கா வீட்டில் நகைகள்,பணம் சிக்கியது; வருமான வரி அதிகாரி தகவல்

Post  ishwarya Wed Apr 10, 2013 12:46 pm

அனுஷ்காவின் சொந்த ஊர் கர்நாடகத்தில் உள்ள மங்களூர் ஆகும். யோகா ஆசிரியையாக இரந்த அவர் திடீரென நடிகையானார். அனுஷ்கா நடித்த படங்கள் ஹிட்டானதால் சம்பளத்தை உயர்த்தினார். ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெலுங்கு திரையுலகில் செய்தி பரவியது. வருமான கணக்குகளை அனுஷ்கா சரிவர காட்டவில்லை என்றும் சொத்துக்கள் வாங்கி குவிப்பதாகவும் வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஏற்கனவே அனுஷ்கா வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று 2-வது முறையாக சோதனை நடந்தது. வருமான அதிகாரிகள் குழுவாக சென்று ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அனுஷ்கா வீட்டை முற்றுகையிட்டனர். ஒவ்வொரு அறையாக சென்று துருவி துருவி சோதனை நடத்தினர். பீரோக்களையும் திறந்து பார்த்தனர். நீண்ட நேரம் இந்த சோதனை நீடித்தது.

பிறகு வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றனர். இந்த சோதனையில் அனுஷ்கா வீட்டில் தங்க நகைகள், ரொக்க பணம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சோதனையில் ரூ.40 கோடி சொத்து கண்டுபிடிப்பு; அனுஷ்கா, நாகார்ஜுனாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
» பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
»  ‘ரெய்டு’ நடத்தி மிரட்டி நடிகைகளை வளைத்துப் போட்ட வருமான வரி அதிகாரி ரவீந்திரா
» கர்நாடக தேர்தல்: முன்னாள் மந்திரி வீட்டில் ரூ.2 1/4 கோடி பறிமுதல்
» வீட்டில் யானை தந்தம் பறிமுதல்: நடிகர் மோகன்லால் வழக்கில் 14-ந் தேதி தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum