தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடைசியாக நடித்த நயன்தாரா படம் இன்று ரிலீஸ்

Go down

கடைசியாக நடித்த நயன்தாரா படம் இன்று ரிலீஸ் Empty கடைசியாக நடித்த நயன்தாரா படம் இன்று ரிலீஸ்

Post  ishwarya Wed Apr 10, 2013 12:46 pm

நயன்தாரா கடைசியாக நடித்த தெலுங்கு படம் `ஸ்ரீராம ராஜ்ஜியம்’ புராண கதையான இதில் சீதை வேடத்தில் நடித்துள்ளார். ராமர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். ரூ.45 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இப்படத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்குப் போட்டார். `ஸ்ரீராம ராஜ்ஜியம்’ படம் இன்று ஆந்திராவிலும் சென்னையிலும் ரிலீசானது. ஐதராபாத்தில் பிரபுதேவாவுடன் தியேட்டருக்கு சென்று படத்தை நயன்தாரா பார்க்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சீதை வேடத்தில் கடைசியாக நடித்த நயன்தாரா படம் 17-ந்தேதி ரிலீஸ்
» கமல் நடித்த மலையாளப் படம் இன்று ரிலீஸ்!
» மலையாளத்தில் 2003-ல் நடித்த ஜோதிகா படம் இன்று ரிலீஸ்
» திருமணத்துக்கு முன் மீனா தெலுங்கில் நடித்த பக்தி படம் ரிலீஸ்
» சிவாஜி, சாவித்ரி நடித்த பாச மலர் படம் டிஜிட்டலில் புதுப்பிப்பு: 150 தியேட்டர்களில் அடுத்த மாதம் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum