தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுசுடன் ஜோடி சேர ஆசை படும் அம்புலி சனம்!

Go down

தனுசுடன் ஜோடி சேர ஆசை படும் அம்புலி சனம்! Empty தனுசுடன் ஜோடி சேர ஆசை படும் அம்புலி சனம்!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:44 pm

அவ்வபோது தமிழ் சினிமாவிற்கு புது முகங்கள் வந்து கொண்டே தான் இருகின்றனர்.
தமிழ் சினிமாவிற்கு அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பெங்களூர்
நடிகை சனம். இவர் எலெக்ட்ரானிக் இஞ்சினியர் படிப்பு முடித்தவர். சில
வருடங்களாக பல பெரிய நிறுவனங்களுக்கும் மாடலாக இருந்தவர், சினிமா வாய்ப்பு
கிடைத்த உடனேயே ஓகே சொல்லி விட்டார். முதல் படமே 3டி படம் என்பதில் ரொம்ப
சந்தோஷம் என்று சொல்லும் சனம். தனுஷின் தீவிர ரசிகையாம், காதல் கொண்டேன்
படத்தை மட்டும் பல முறை பார்த்திருக்கிறாராம், எப்படியாச்சும் தனுஷ்
படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆபாவாணன் படம்
,மலையாளத்தில் சினிமா கம்பனி என்ற படத்திலும் நடித்து வருகிறார், அம்புலி
படம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கு என்று சொல்லும் சனம்
தனுஷ் உடன் நடிக்க ரொம்பவே ஆசைபடுகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘அம்புலி’ படத்தின் நாயகியான சனம் lekhafoods.com என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
» தனுசுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடைபோடும் சிம்பு!
» ‘குருதி வலி…’ தமிழர் படும் அவலத்தின் பதிவு!
» தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா.
» தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum