தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கள்ளிக்குடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: மிக்சி-கிரைண்டர்கள் சேதம்

Go down

கள்ளிக்குடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: மிக்சி-கிரைண்டர்கள் சேதம் Empty கள்ளிக்குடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: மிக்சி-கிரைண்டர்கள் சேதம்

Post  meenu Thu Mar 28, 2013 1:51 pm

கோவையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு மினி லாரி ஒன்று தமிழக அரசின் இலவச மிக்சி, கிடிரைண்டர்கள், பேன்களை ஏற்றிக் கொண்டு சென்றது. மினி லாரியை சாத்தமங்கலத்தை சேர்ந்த இசக்கிமுத்து ஓட்டி சென்றார். லாரியில் 625 மிக்சி, கிரைண்டர்கள், பேன்கள் இருந்தன.

இன்று அதிகாலை மினி லாரி கள்ளிக்குடி அருகே வந்தபோது நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் இசக்கிமுத்து காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.

லாரி கவிழ்ந்ததில் அதில் 200 மிக்சி, கிரைண்டர்கள் மற்றும் பேன்கள் சேதம் அடைந்தன. நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கள்ளிக்குடி போலீசார் விரைந்து சென்று ரோட்டில் கவிழ்ந்து கிடந்த மினி லாரியை கிரேன் மூலம் அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ளிக்குடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: மிக்சி-கிரைண்டர்கள் சேதம்
» ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: 3 பேர் பலி
» படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் தனுஷ்
» நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி
» கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1429 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum