கள்ளிப்பாளையம் ஊராட்சியில் 1429 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர்
Page 1 of 1

பொங்கலூர் ஒன்றியம், கள்ளிப்பாளையம் ஊராட்சி யில் தமிழக அரசின் இலவச மின்விசிறி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங் கினார். சிறப்பு திட்ட அம லாக்க பிரிவு அதிகாரி தர்ம ராஜ் வரவேற்று பேசினார். அரசு கேபிள் டி.வி. வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், பல்லடம் பரமசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றியக் குழு தலைவர் சிவாசலம், துணை தலைவர் கோபால கிருஷ்ணன், மாவட்ட கவுன் சிலர் பழனிசாமி, ஊராட்சி தலைவர் செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி களை வழங்கி சிறப்புரையாற் றினார். மொத்தம் 1429 பய னாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப் பட்டது. விழாவில் கொடுவாய் லோகநாதன், புத்தெரிச்சல் பாபு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், யு.எஸ்.பழனிசாமி, முன்னாள் ஊராட்சி துணை தலைவர் ராஜேந்திரன், ஆனந்தகுமார், ராமலிங்கம், சந்திரசேகர், கள்ளக்கிணறு துரை, மண்டல தாசில்தார் பழனிசாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் தாசில்தார் நல்லசாமி நன்றி கூறினார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ‘இலவச மருத்துவமனை கட்றேன்… எல்லாரும் இலவச சிகிச்சைதேன்’ – கஞ்சா கருப்பு
» கள்ளிக்குடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: மிக்சி-கிரைண்டர்கள் சேதம்

» இந்தியாவில் 20 இலட்சம் பேருக்கு காசநோய்!
» இந்தியாவில் 74% பேருக்கு இதய நோய் பாதிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum