தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

Go down

சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது Empty சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

Post  meenu Thu Mar 28, 2013 1:49 pm

ஓமலூரை அடுத்த பிரசன்ன வெங்கட்டரமண கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி பெருமாள் தாயார் சேர்த்தி திருமஞ்சனம், திருக்கல்யாணம் மற்றும் உற்சவம் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ பிரசன்ன வெங்கட்டரமண சுவாமிக்கும் அலர்மேல் மங்கை சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. மேலும் மேட்டூர் கோட்டாட்சியர் சூரிய பிரகாஷ், ஓமலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியம், ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் ராஜா, உற்சவ உபயதாரர்கள் சித்தக்கண்டர், பி.எஸ்.கே.மணி, செந்தாமரை ராமானுஜம், சுந்தரராஜ ராமானுஜம், வெங்கடாசலம், ரங்கநாத ராமானுஜம், பாலகிருஷ்ண ராமானுஜம், ஜெயலட்சுமி பொறியியல் கல்லு£ரி பி.ஆர்.ஓ மணிவண்ணன், தனபால், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நைனாகுமார், வெங்கடேஷ்வரா சாரி டிரஷ்ட் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதன் ஏற்பாடுகளை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி பக்த சபா ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ராமானுஜ தாசன் மற்றும் கோவில் நிர்வாகம் செய்திருந்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
» சின்னத்திருப்பதியில் பங்குனி உத்திரப் பெருவிழா: சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
» மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா
»  பங்குனி பெருவிழா : அதிகார நந்தியில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum