தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பீட்சா பாய் வைபவ்

Go down

பீட்சா பாய் வைபவ் Empty பீட்சா பாய் வைபவ்

Post  ishwarya Wed Mar 27, 2013 4:34 pm

விரைவில் பீட்சா 2-வை தயா‌ரிப்பாளர் சிவி குமரன் தயா‌ரிக்கப் போகிறார் என்று சில வாரங்கள் முன்பு தெ‌ரிவித்திருந்தோம். பீட்சாவை இயக்கிய கார்த்திக் சுப்புரா‌ஜ் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதில்லை என்பதையும் அப்போது குறிப்பிட்டிருந்தோம். அதிகாரப்பூர்வமாக அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜைப் போல குறும் படங்கள் இயக்கிய தீபன் சக்ரவர்த்தி பீட்சா இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இது இவருக்கு முதல் திரைப்பட அனுபவம். படத்துக்கு தி வில்லா என்று பெயர் வைத்துள்ளனர்.

ஹீரோவாக நடிப்பவர் வைபவ். ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum