தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க…தமிழகத்திற்கு வருகிறான் ‘ஆஸ்கர் நாயகன்’!

Go down

எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க…தமிழகத்திற்கு வருகிறான் ‘ஆஸ்கர் நாயகன்’! Empty எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க…தமிழகத்திற்கு வருகிறான் ‘ஆஸ்கர் நாயகன்’!

Post  ishwarya Wed Mar 27, 2013 2:12 pm

சென்னை: ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் படம் ‘ஜாங்கோ அன்செய்ன்ட்’ தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

சென்ற மாதம் 24ம் தேதி , 85 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 5 விருதுகளை வாங்கிய திரைப்படம் ஜாங்கோ அன்செய்ன்ட்.

அமரிக்காவில் கருப்பர் இன மக்கள் பட்ட துன்பங்களையும் துயரங்களையும் படம் பிடித்து காட்டுகிறது இப்படம். கருப்பின மக்களின் போராட்டங்களையும், அடிமைத்தனத்தையும் பற்றி கூறுகிறார் இயக்குநர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum