தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளியன்று திரைக்கு வரும் ஒத்தவீடு

Go down

வெள்ளியன்று திரைக்கு வரும் ஒத்தவீடு Empty வெள்ளியன்று திரைக்கு வரும் ஒத்தவீடு

Post  ishwarya Tue Mar 26, 2013 1:52 pm



விஷ்ஷிங் வெல் புரொடக்சன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரித்து பாலு மலர்வண்ணன் இயக்கிய ஒத்தவீடு திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.

திலீப் குமார், ஜானவி கதாநாயகன், நாயகியாக நடிக்க, வடிவுக்கரசி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆறு கோடி தமிழர்கள் பார்த்து ரசிக்கும் படமாக ஒத்த வீடு படம் இருக்கும் என்று படத்தின் இயக்குநர் பாலு மலர்வண்ணன் கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum