தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வரும் வெள்ளியன்று 18 வயசு திரைப்படம் ரிலீஸ்?

Go down

வரும் வெள்ளியன்று 18 வயசு திரைப்படம் ரிலீஸ்? Empty வரும் வெள்ளியன்று 18 வயசு திரைப்படம் ரிலீஸ்?

Post  ishwarya Mon Mar 25, 2013 1:51 pm

ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வத்தின் அடுத்த படைப்பு 18 வயசு. ஜானி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். தினேஸ்- சார்லஸ் பாஸ்கோ இசை அமைக்கின்றனர். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனின் காதல்தான் படத்தின் கதை. படத்தை பார்த்த தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து 18 வயசு திரைப்படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேனிகுண்டா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் பன்னீர்செல்வம்-ஜானி கூட்டணி இந்த திரைப்படம் மூலம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum