மே 30ம் தேதி திரைக்கு வரும் நான் ஈ
Page 1 of 1
மே 30ம் தேதி திரைக்கு வரும் நான் ஈ
ராஜமௌலியின் படங்கள் என்றாலே நிச்சயம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதால், அவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள நான் ஈ திரைப்படம் மே 30ம் தி திரைக்கு வருகிறது.
நானி, சமந்தா, சுதீப் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை, வில்லனால் கொல்லப்படும் ஹீரோ ஈயாக உருவெடுத்து வில்லனைப் பழிவாங்குதாக அமைக்கப்பட்டுள்ளது.
இது நிச்சயம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் என்பதால் கோடைக்கேற்ற படமாக நான் ஈ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» "3" படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது
» கௌதம், ஹாரிஸ் - திரைக்கு வரும் பூச்சாண்டிகள்
» மார்ச் 2ம் தேதி திரைக்கு வருகிறது அரவாண்
» மார்ச் 2ம் தேதி திரைக்கு வருகிறது அரவாண்
» வெள்ளியன்று திரைக்கு வரும் ஒத்தவீடு
» கௌதம், ஹாரிஸ் - திரைக்கு வரும் பூச்சாண்டிகள்
» மார்ச் 2ம் தேதி திரைக்கு வருகிறது அரவாண்
» மார்ச் 2ம் தேதி திரைக்கு வருகிறது அரவாண்
» வெள்ளியன்று திரைக்கு வரும் ஒத்தவீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum