தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரகாஷ் ராஜின் அடுத்த படம் கௌரவம்

Go down

பிரகாஷ் ராஜின் அடுத்த படம் கௌரவம் Empty பிரகாஷ் ராஜின் அடுத்த படம் கௌரவம்

Post  ishwarya Mon Mar 25, 2013 6:00 pm



பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்து தயாரிக்க உள்ள படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌரவம் என்ற படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்க உள்ளார்.

இந்த கூட்டணி ஏற்கனவே அழகிய தீயே, மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

இப்படத்தில் சிரஞ்சிவியின் உறவினர் அல்லு சிரிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். யமி குப்தா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

கௌரவம் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ளது. இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக பிரகாஷ் ராஜுக்கும், ராதாமோகனுக்கும் நன்றி தெரிவித்துள்ள அல்லு சிரிஷ், கடினமான உழைத்து திறமையை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum