தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறந்த நடிகை, நடிகருக்கான விருது

Go down

சிறந்த நடிகை, நடிகருக்கான விருது Empty சிறந்த நடிகை, நடிகருக்கான விருது

Post  ishwarya Mon Mar 25, 2013 4:30 pm



ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவி சார்பில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் வழங்கப்படும். அந்த வரிசையில் இந்தாண்டு விருதினை தட்டி சென்றது யார் என பார்ப்போம்.

தெய்வ திருமகன் படத்தில் நடித்த விக்ரம் இந்தாண்டு சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதினை எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அஞ்சலிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாசுக்கு வழங்கப்பட்டன. சரத்குமார், உமா ரியாஸ் போன்றவர்களும் சிறப்பு விருதை பெற்றனர். மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி.சிறந்த பாடலாசிரியர் விருது வைரமுத்துக்கும், செவாலியே சிவாஜி கணேசன் விருது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டன.

பொழுதுபோக்கு நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றுள்ளார். கமேடி நடிகைக்கான விருதை கோவை சரளாவும், கமேடி நடிகருக்கான விருதை சந்தானமும் பெற்றனர். விருது வழங்கும் விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு?
» பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை
» தேசிய விருது அறிவிப்பு: சிறந்த நடிகை வித்யாபாலன் – சிறந்த தமிழ் படம் வாகை சூட வா
» விவெல் சின்னத்திரை விருது 2008- சிறந்த நடிகை ராதிகா
» சிறந்த நடிகர், நடிகை பிருதிவிராஜ், ரீமாவுக்கு கேரள அரசு விருது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum