சீனு ராமசாமி இயக்கத்தில் விமல்
Page 1 of 1
சீனு ராமசாமி இயக்கத்தில் விமல்
தென்மேற்கு பருவக் காற்று திரைப்படத்துக்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நீர்பறவை. வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் அறிமுகமான விஷ்ணுவும், அவருக்கு ஜோடியாக சுனேனாவும் நடிக்கின்றனர். நீர்பறவை திரைப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி அடுத்ததாக நடிகர் விமலுடன் கைகோர்கிறார். இதற்கான கதையும் ஏற்கனவே தயாராகிவிட்டது. சீனு ராமராமி-விமல் கூட்டணியில் இணையும் இந்தப் திரைப்படத்தை தயாரிக்க இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன. ஏவிஎம், கிளவுட் நைன் மூவிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இந்தப் போட்டி காணப்படுகிறது. போட்டியின் முடிவில்தான் படத்தை யார் தயாரிக்குறாங்னு தெரிய வரும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹீரோக்களுடன் கதை விவாதத்தில் சீனு ராமசாமி
» வர்ஷாவை ஏமாற்றிய சீனு ராமசாமி?
» முதல்வருக்கு சீனு ராமசாமி கடிதம்
» வரி விலக்கு - சீனு ராமசாமி உண்ணாவிரதப் போராட்டம்
» வைரமுத்து வரிகள் - நீக்கினார் சீனு ராமசாமி
» வர்ஷாவை ஏமாற்றிய சீனு ராமசாமி?
» முதல்வருக்கு சீனு ராமசாமி கடிதம்
» வரி விலக்கு - சீனு ராமசாமி உண்ணாவிரதப் போராட்டம்
» வைரமுத்து வரிகள் - நீக்கினார் சீனு ராமசாமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum