தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'ஆண்டவ பெருமாள்' தலைப்புக்கு எதிர்ப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

Go down

'ஆண்டவ பெருமாள்' தலைப்புக்கு எதிர்ப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு Empty 'ஆண்டவ பெருமாள்' தலைப்புக்கு எதிர்ப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

Post  ishwarya Fri Mar 22, 2013 6:14 pm

ஆண்டவ பெருமாள்' என்கிற திரைப்படத்தின் தலைப்பை மாற்றக் கோரி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

'ஆண்டவ பெருமாள்' என்கிற படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் செந்தில், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வரும் 22ம் தேதி திரைக்கு வர இருக்கும் 'ஆண்டவ பெருமாள்' என்கிற படத்துக்கு இந்து கடவுளின் பெயரை தலைப்பாக வைத்து கொச்சைப்படுத்தியுள்ளனர். மேலும் இதுபோன்ற தலைப்புகளுக்கு, தணிக்கை குழுவினர் அனுமதி தரக்கூடாது. எனவே, இந்த படத்தின் தலைப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வருங்காலங்களில் இது போன்ற காதல் திரைப்படங்களுக்கு கடவுள் பெயர்களை தலைப்பாக வைத்தால் இந்து அமைப்புளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இணையதளம் மூலம் ஆபாச தகவல்கள்: காவல் ஆணையரிடம் பாடகி சின்மயி புகார்
» ஆதி பகவன் திரைப்படம்: காவல் ஆணையரிடம் வழக்குரைஞர்கள் மனு
» 'தல' தலைப்புக்கு 'தல' எதிர்ப்பு!
» சென்னை: மயிலை ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். இன்று 2 ம் தேதி ரத கலச பிரதிஷ்டையும் சூர்ணாபிஷேகமும், புண்ணிய கோடி விமானமும் நடக்கின்றன. இரவு 8 மணிக்க
» தலைப்புக்கு பஞ்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum