தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: திரண்ட நட்சத்திரங்கள்

Go down

விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: திரண்ட நட்சத்திரங்கள் Empty விஸ்வரூபம் சிறப்புக் காட்சி: திரண்ட நட்சத்திரங்கள்

Post  ishwarya Fri Mar 22, 2013 5:54 pm



விஸ்வரூபம் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

சென்னையில் மட்டும் 30 அரங்குகளலும், புறநகர்களில் 20 அரங்குகளிலும் திரையிடப்பட்டது. இதனிடையே திரையுலக நட்சத்திரங்களுக்காக சென்னை சத்யம் சினிமாஸ் அரங்கில் நேற்று இரவு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, நடிகர் - இயக்குநர் சேரன், பார்த்திபன், சந்தானபாரதி, நடிகர் ஜெயராம், அவர் மனைவி நடிகை பார்வதி மற்றும் குழந்தைகள், இசையமைப்பாளர்கள் யுவன்சங்கர் ராஜா மற்றும் கார்த்திக்ராஜா, விவேக், நடிகைகள் குஷ்பு, ஸ்ரீப்ரியா, ராதிகா, மும்தாஜ், சுஹாசினி, நடிகர்கள் சாருஹாஸன், எஸ்வி சேகர், சிபிராஜ் உள்பட பலர் கண்டு மகிழ்ந்தனர்.

முன்னதாக திரையுலகத்தினர் அனைவரையும் வரவேற்ற கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து படம் பார்த்து ரசித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘எஸ்கேப்’பில் நாளை எந்திரன் சிறப்புக் காட்சி!
» மலேசியா போகாத சூர்யா, ரத்த சரித்திரம் சிறப்புக் காட்சி ரத்து… ஈழத் தமிழர் எதிர்ப்பு காரணமா?
» 24ம் தேதி ஹாலிவுட் நடிகர்களுக்கு விஸ்வரூபம் சிறப்பு காட்சி: கமல்
»  கிறிஸ்தவர்களை புண்படுத்தும் காட்சி: விஸ்வரூபம் படத்துக்கு எதிரான இன்னொரு மனு தள்ளுபடி
» விருது வழங்கும் விழா:சென்னையில் திரண்ட நடிகர், நடிகைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum