தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முத்தக்காட்சிகளில் நடிக்க விருப்பமில்லாத நடிகர்!

Go down

முத்தக்காட்சிகளில் நடிக்க விருப்பமில்லாத நடிகர்! Empty முத்தக்காட்சிகளில் நடிக்க விருப்பமில்லாத நடிகர்!

Post  ishwarya Tue Mar 19, 2013 2:21 pm

மெரினா' படம் மூலம் ஹீரோவாக அவதரித்த சின்னத்திரை புகழ் சிவகார்த்திகேயன், இப்போது எழிலின் இயக்கத்தில் 'மனம் கொத்தி பறவை' எனும் படத்தில் நடித்து வருகிறார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு முத்தக்காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, நான் நடிக்கும் படத்தை என் அம்மா, அக்கா, மனைவி உள்ளிட்ட எல்லோரும் முகம் சுழிக்காமல் பார்க்க வேண்டும். அவர்களால் பார்க்க, ரசிக்க முடியாத, முகம் சுழிக்கும் வகையிலான படங்களில் நான் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். குறிப்பாக முத்தக்காட்சிகளில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். சபாஷ்.. ஒங்கள மாதிரி ஆளுங்களத்தான் குடும்ப ஸ்திரீகளெல்லாம் தேடிக்கிட்ருக்காங்க.......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை: நடிகர் விக்ரம்
» விஞ்ஞானியாக நடிக்க ஆசைப்படுகிறேன் : நடிகர் ஷிவா
» கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை: நடிகர் விக்ரம்
» நடிகர் பிரகாஷ்ராஜூடன் பரஸ்பர விவாகரத்து கோரியிருக்கும் லலிதா குமாரி நடிக்க வருகிறார்
» ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிகர் சூர்யாவை நடிக்க வைத்தது எப்படி?: இயக்குனர் கே.வி.ஆனந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum