தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்கை வலைபந்தாட்ட மகளிர் அணி!

Go down

இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்கை வலைபந்தாட்ட மகளிர் அணி! Empty இறுதிப் போட்டிக்கு தெரிவான இலங்கை வலைபந்தாட்ட மகளிர் அணி!

Post  meenu Sun Mar 17, 2013 1:29 pm

எட்டாவது ஆசிய வலைப்பந்தாட்ட போட்டி சுற்றில் மலேசிய அணியுடன் இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இலங்கை வலைபந்தாட்ட மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளது.

சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை வலைபந்தாட்ட அணி 67-58 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

எட்டாவது ஆசிய வலைப்பந்தாட்ட போட்டி ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum