தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீண்ட இடைவெளிக்குபின் நடிக்கிறார் மீண்டும் சாயாசிங்

Go down

நீண்ட இடைவெளிக்குபின் நடிக்கிறார் மீண்டும் சாயாசிங் Empty நீண்ட இடைவெளிக்குபின் நடிக்கிறார் மீண்டும் சாயாசிங்

Post  ishwarya Sat Mar 16, 2013 1:47 pm

தனுஷ் ஜோடியாக “திருடா திருடி” படத்தில் அறிமுகமானவர் சாயாசிங். 2003-ல் இப்படம் வந்தது. பின்னர் 'அம்மா அப்பா, 'செல்லம்' 'அருள், ஜெய்சூர்யா, 'வல்லமைதாராயோ, 'அனந்த புரத்து வீடு, போன்ற படங்களில் நடித்தார்.

விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். அதன் பிறகு தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. இதனால் சென்னையை காலி செய்து விட்டு ஐதராபாத்தில் குடியேறினார். தெலுங்கு டி.வி. தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சாயாசிங்குக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு வந்துள்ளது. வாலிபன் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த படத்தை சத்யம் ராஜசேகர் இயக்குகிறார். உதயநிதி-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் கதிர்வேலன் காதலி படத்தில் நடிக்கவும் சாயாசிங் ஒப்பந்த மாகியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum