தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தி இயக்குனரின் தமிழ்ப்படம்

Go down

இந்தி இயக்குனரின் தமிழ்ப்படம்  Empty இந்தி இயக்குனரின் தமிழ்ப்படம்

Post  ishwarya Wed Mar 13, 2013 1:05 pm

சென்னை : அக்ஷய்குமார் நடித்த ‘ஜக்மி தில்’, ரிஷிகபூர்,மனீஷா கொய்ராலா நடித்த ‘கன்யாதன்’ உட்பட சில இந்திப் படங்களை இயக்கியவர் ராஜு சுப்பிரமணியன். இவர் தன் பெயரை சுப்பிரமணியன் ஜனார்த்தன் என்று மாற்றிக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் ‘கண்டனம்’ என்ற படத்தை இயக்குகிறார். விஷால், கார்த்திக் கட்டாக், கமலி, ஜிடாமரியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஜி.ஆர்.ஸ்ரீதர் ஒளிப்பதிவு. ஜெய்பிரகாஷ் இசை. ராதா ராமதாரி புரொடக்ஷன் சார்பில் அசோக்கோஸ்வாமி, ராம்தாரி தயாரிக்கிறார்கள். இன்றைய இளைஞர்களின் விளையாட்டான காதலால் ஏற்படும் விபரீதங்களை சொல்லும் கதையாக உருவாகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum