ஆண்டுமலரில் விடுபட்ட பிரபல இயக்குனரின் புகைப்படம்.!
Page 1 of 1

கர்ணன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற அற்புதமான படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. தென்னிந்திய சினிமாவின் கவுரவங்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்பட்டவர். ஆனால் இவரது புகழுக்கும் ஆத்மாவுக்கும் நேர்ந்த ஒரு சங்கடம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் மீது வைத்திருக்கும் மரியாதையை ஒரு மாற்று குறைத்திருக்கிறது.
சமீபத்தில் இந்த சங்கத்தின் சார்பில் ஒரு விழா மலர் வெளியிடப்பட்டது. அதில் பழம்பெரும் இயக்குனர்களின் படங்களை பிரிசுரித்து அவர்களுக்கு கவுரவம் சேர்த்திருந்தார்கள். ஆனால் அந்த புகைப்படங்களில் பி.ஆர்.பந்துலுவின் படம் மட்டும் மிஸ்சிங்.
சங்கத்தை சேர்ந்த உதவி இயக்குனர்கள் சிலருக்கே இதில் அதிர்ச்சி. ஏனென்று நிர்வாகிகள் சிலரிடம் கேட்டார்களாம். அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் யாருக்கும் பொறுக்காத வார்த்தை. அவர் தமிழரல்ல, கன்னடர் என்பதுதான் அந்த பதில்.
போகிற போக்கை பார்த்தால் இரும்பு பில்லர்களையெல்லாம் பிடுங்கி எறிஞ்சுட்டு, வாழை மரத்தை முட்டுக் கொடுப்பாங்க போலிருக்கு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஐஸ்வர்யாராயின் மகளின் புகைப்படம்
» வேட்டை இயக்குனரின் சேட்டை!
» இந்தி இயக்குனரின் தமிழ்ப்படம்
» ரஜினியின் புதிய புகைப்படம்… மோகன் பாபு மகள் சந்தித்த போது எடுத்தது!
» லைஃப் ஆப் பை திரைப்படத்துக்கு புகைப்படம் எடுத்த கலைஞர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum