தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினிக்கு விஸ்வரூபம் ஸ்பெஷல் ஷோ

Go down

ரஜினிக்கு விஸ்வரூபம் ஸ்பெஷல் ஷோ  Empty ரஜினிக்கு விஸ்வரூபம் ஸ்பெஷல் ஷோ

Post  ishwarya Wed Mar 13, 2013 12:47 pm

சென்னை: விஸ்வரூபம் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து நாளை திரையிடப்பட்ட உள்ள நிலையில், இன்று ரஜினிகாந்த் மற்றும் கமலின் நெருங்கிய நண்பர்களுக்கு நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுகிறார். சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் உள்ள 6 டிகிரிஸ் திரையரங்கில் 3டி தொழில்நுட்பத்தில் விஸ்வரூபம் படத்தை கமல் திரையிடுகிறார். விஸ்வரூபம் பிரச்சனையை சந்தித்த போது ர‌ஜினிகாந்த் கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதுடன் விஸ்வரூபத்தால் கமலுக்கு நஷ்டம் ஏற்பட்டால் கமலுக்காக ஒரு படம் இலவசமாக நடித்துத் தருவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum