தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிக படங்களில் நடிக்கும் மர்மம்

Go down

     அதிக படங்களில் நடிக்கும் மர்மம்  Empty அதிக படங்களில் நடிக்கும் மர்மம்

Post  ishwarya Tue Mar 12, 2013 11:46 am

சென்னை : ‘அழகன் அழகி’ படத்தில் நடிக்கும் ஆருஷி கூறியதாவது: தெலுங்கில் ‘சித்திரம் 2’ படத்தில் நடிக்கிறேன். தமிழில் ‘அழகன் அழகி’ படத்தில் அறிமுகமாகிறேன். அடுத்து ‘அடித்தளம்’, ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’, ‘ராஜகோபுரம்’ படங்களில் நடித்து வருகிறேன். முதல் படமே ரிலீசாகவில்லை. அதற்குள் எப்படி இத்தனை படங்களில் நடிக்கிறேன் என்கிறார்கள். இதில் எந்த மர்மமும் இல்லை. வரும் வாய்ப்புகளில், திறமையை வெளிப்படுத்தும் வேடம் என்றால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள்: தனுஷ் கைவசம் 5 படங்கள்
» அதிக படங்களில் நடிக்காதது ஏன்?
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» இரவில் அதிக நேரம் உழைக்கும் ஐடி, பிபீஓ ஊழியர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு
» அதிக ரன்-அதிக விக்கெட்: கோலி, வினய்குமார் முதல் இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum