அதிக படங்களில் நடிக்காதது ஏன்?
Page 1 of 1
அதிக படங்களில் நடிக்காதது ஏன்?
சென்னை : ‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’ படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன், கூறியதாவது: மலையாளத்தில் சின்ன வேடங்களில் நடித்தேன். தமிழில் ரிலீசான இரு படங்களும் நல்ல பெயரும், புகழும் கொடுத்தது. தற்போது சசிகுமார் ஜோடியாக ‘குட்டிப்புலி’, விமல் ஜோடியாக ‘மஞ்சப்பை’யில் நடிக்கிறேன். ஏன் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்கிறார்கள். கொச்சியில் 10ம் வகுப்பு படிக்கிறேன். அடுத்த மாதம் நடக்கும் இறுதி தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் அதிகப் படங்களில் நடிக்க முடியவில்லை.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ்ப் படங்களில் நடிக்காதது ஏன்? – தமன்னா
» அதிக படங்களில் நடிக்கும் மர்மம்
» அதிக படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர்கள்: தனுஷ் கைவசம் 5 படங்கள்
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» பாரதிராஜா படத்தில் நடிக்காதது ஏன்? – பார்த்தீபன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum