மிஷ்கினின் குவாட்டர் பாட்டு
Page 1 of 1
மிஷ்கினின் குவாட்டர் பாட்டு
கலகலப்பு படத்தில் அதிக கைத்தட்டல் கிடைத்த வசனம் என்றால் அது சிவா பேசியதாகதான் இருக்கும். பெம்பளைங்களை திருப்திப்படுத்த பொட்டு, லிடிப்ஸ்டிக்குன்னு ஏகப்பட்டது வேணும், ஆம்பளைக்கு குவாட்டரும் ரெண்டு வாட்டர் பாக்கெட்டுமே போதும். இந்த வசனத்துக்கு தியேட்டரே அதிர்ந்தது. நாட்டு நிலைமை சீரியஸாக்கிற மாதிரி டாஸ்மாக் சீன் இல்லாமல் யாரும் படமெடுக்கிறதே இல்லை. பாஸிடிவ்வாகவோ நெகடிவ்வாகவோ டாஸ்மாக் வந்தே தீரும்.
முகமூடியில் டாஸ்மாக் பாஸிடிவாக வருகிறது. அதாவது குடியின் கொடுமை பற்றிய இரு பாடல் எழுதி மிஷ்கினே அதனை பாடியிருக்கிறார்.
ஏற்கனவே கண்ணதாசன் காரைக்குடி என்று அஞ்சாதேயில் நடிகர்களை டாஸ்மாக்கில் அடவிட்ட இவர் இந்தமுறை நாட்டுல நம்ம நாட்டுல நாம பாட்டிலுக்குள்ள மாட்டிக்கிட்டோம் என்று தத்துவமாக பொளந்திருக்கிறார்.
சூப்பர்ஹீரோன்னாலும் குவாட்டர் இருந்தால்தான் போணியாகும் போல.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வ குவாட்டர் கட்டிங் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
» தாத்தாவின் செம்மொழி மாநாடும்… பேரனின் ‘குவாட்டர் கட்டிங்’கும்!
» மிஷ்கினின் ஆட்டுக்குட்டி
» மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
» மிஷ்கினின் தனித்த ஓநாய்
» தாத்தாவின் செம்மொழி மாநாடும்… பேரனின் ‘குவாட்டர் கட்டிங்’கும்!
» மிஷ்கினின் ஆட்டுக்குட்டி
» மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
» மிஷ்கினின் தனித்த ஓநாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum