தாத்தாவின் செம்மொழி மாநாடும்… பேரனின் ‘குவாட்டர் கட்டிங்’கும்!
Page 1 of 1

தமிழ்ப் படம் என்ற பெயரில் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் துவைத்து தோரணம் கட்டியிருக்கும் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி, அடுத்து தயாரிக்கும் இன்னொரு படத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?. சுத்தமான ‘தமிழ்’ப் பெயர் – குவாட்டர் கட்டிங்!!
இது தமிழ்ப் பெயரா… என்ற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம்… முதலில் விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த குவாட்டர் கட்டிங்கை தயாநிதி நேரடியாகத் தயாரிக்கவில்லை. தமிழ்ப் படம் என்ற படத்தை எப்படி சிஎஸ் அமுதன் அண்ட் கோவின் ‘வொய் நாட்’ என்ற கம்பெனி தயாரித்து பின்னர் தயாநிதியின் க்ளௌட் நைனுக்கு விற்றதோ, அதே பாணியில்தான், குவாட்டர் கட்டிங்கும் தயாராகிறதாம்.
இந்தப் படத்திலும் ஹீரோ அதே மிர்ச்சி சிவா-தான்.
சத்தமில்லாமல்… அதே நேரம் வேகவேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தமிழ் தலைப்புதானா இது?
‘இந்த தலைப்பு மற்றும் வரி பிரச்சினை பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை… காரணம் குவாட்டர், கட்டிங் என்பதெல்லாம் வழக்குச் சொல்லில் வந்துவிடும்’ என்கிறார்கள் கூலாக.
செம்மொழி மாநாடு நடக்கும் நேரமாகப் பார்த்து இந்த ‘கட்டிங்’கை விடுவார்களோ, என்னமோ தெரியவில்லை.
ஆஹா, தமிழுக்கு குவார்ட்டர், கட்டிங் என இரண்டு புதிய வார்த்தைகள் நல்வரவாக வந்திருக்கின்றன. சந்தோஷப்பட வேண்டிய சமாச்சாரமல்லவா!
தமிழன் ரசனையை என்னமாய் புரிந்து வைத்திருக்கிறார்கள்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வ குவாட்டர் கட்டிங் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
» காலை வாரிய கட்டிங்
» மிஷ்கினின் குவாட்டர் பாட்டு
» 2 1/2நேரம் மணி செக்ஸ் விந்தணுவைஅடா க் கும் சக்தி
» 2மணி செக்ஸ் விந்தணுவைஅடாங் கும் சக்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum