மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
Page 1 of 1
மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
கடைசிப் படம் முகமூடி சுமாராகப் போனாலும் மிஷ்கின் மீது நம்பிக்கைப் போகவில்லை. தனது தனித்த அடையாளத்துடன் மீண்டும் எழும்பி வருவார். இன்று வெளியாகியிருக்கும் அவரின் அடுத்தப் பட விளம்பரமே அதற்கு கட்டியம் கூறுகிறது.
ஒநாயும் ஆட்டுக்குட்டியும். இதுதான் மிஷ்கினின் அடுத்தப் படத்தின் பெயர். ஓநாய் எனக்குப் பிடிக்கும் அதிலும் தனித்துத் திரியும் கூட்டத்தை சாராத ஓநாயை மிகவும் பிடிக்கும். அதனால் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு தனித்த ஓநாய் என்று பெயர் வைத்துள்ளேன் என ஒருநாள் முன்புதான் பிரஸ்ஸுக்கு தெரியப்படுத்தியிருந்தார் மிஷ்கின். இன்று அவரது லோன் வூல்ஃப் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என அறிவித்துள்ளார்.
எந்த முன்னணி நடிகர்களுக்குப் பின்னாலும் போகாமல் சித்திரம் பேசுதடி போல புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். இதனால் அவரின் தனித்த அடையாளத்துடன் படம் இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.
மிஷ்கின், ஒநாயும் ஆட்டுக்குட்டியும், லோன் வூல்ஃப்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிஷ்கினின் புதிய படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’
» மிஷ்கினின் குவாட்டர் பாட்டு
» மேடையில் கெட்டவார்த்தை - மிஷ்கினின் கோபம்
» ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கூடுதல் தகவல்கள்!
» மிஷ்கினின் ஆட்டுக்குட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum