தமிழில் ட்ராபிக்
Page 1 of 1
தமிழில் ட்ராபிக்
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ட்ராபிக். உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தும் விறுவிறு த்ரில்லர். இந்தப் படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்க கமல் விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து டிராபிக் படத்துக்கு ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது.
தமிழில் இதனை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்கிறது. சரத்குமார், நாசர், சேரன், பிரசன்னா நடிக்கிறார்கள். மலையாள ஒரிஜீனலை இயக்கிய ராஜேஷ் பிள்ளை தமிழ் ரிமேக்கை இயக்குவதாக இருந்தது. ஆனால் சரத்குமாரின் கதாபாத்திரத்துக்கு பூஸ்ட் கொடுக்கும் விதத்தில் காட்சிகளை மாற்றச் சொன்னதால் கடுப்பான ராஜேஷ் பிள்ளை. டிராபிக்கை இந்தியில் ரிமேக் செய்ய போய்விட்டார். அதனால் ஷஹீத் காமத் என்பவரை வைத்து தமிழ் ரிமேக்கை இயக்குகிறார்கள்.
இந்த வாரம் பூஜை போட்டு படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமா ட்ராபிக்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» தமிழில் ஸ்பெஷல் 26?
» தமிழில் காக்டெயில்…?
» தமிழில் மர்டர் 3
» தமிழில் காக்டெயில்...?
» தமிழில் ஸ்பெஷல் 26?
» தமிழில் காக்டெயில்…?
» தமிழில் மர்டர் 3
» தமிழில் காக்டெயில்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum