தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மர்டர் 3

Go down

தமிழில் மர்டர் 3                                                                  Empty தமிழில் மர்டர் 3

Post  ishwarya Mon Mar 04, 2013 12:33 pm

செக்ஸ், க்ரைம்... இந்த இரண்டும் யூனிவர்சல் சப்ஜெக்ட் என்பதை உணர்ந்து, இந்த இரட்டை தடத்தில் பயணிப்பவர் மகேஷ் பட். இவரது ஸ்கி‌‌ரீன் ப்ளேயில் உருவாகியிருக்கும் மர்டர் 3 வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

ரந்தீப் ஹுடா, சாரா லோரன் நடித்திருக்கும் இந்தப் படத்தை தமிழில் ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. ராம.நாராயணன் வெளியிட்ட பல படங்கள் - உதாரணம் அருந்ததி - தமிழில் மிகப்பெ‌ரிய வெற்றியை ஈட்டியிருக்கின்றன.

கதைக்களம் செக்ஸ் மற்றும் க்ரைம் என்பதால் இந்தப் படமும் சுமாரான வெற்றியையாவது தரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.

ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெளிவரும் முன்பே ஆடியோ, சேட்டிலைட் ரைட்ஸில் போட்ட பணத்தை எடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மர்டர் 3
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» தமிழில் இஷ்க்
» தமிழில் மொழிபெயர்க்க
» தமிழில் அமிதாப்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum