தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் ஸ்பெஷல் 26?

Go down

தமிழில் ஸ்பெஷல் 26?  Empty தமிழில் ஸ்பெஷல் 26?

Post  ishwarya Sat Mar 02, 2013 5:58 pm

நீர‌ஜ் பாண்டே இயக்கிய ஸ்பெஷல் 26 படத்தை தமிழில் ‌ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மும்பையில் சிபிஐ அதிகா‌ரிகள் என்றுகூறி நகைக்கடையை சுத்தமாகச் சுருட்டிய கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் ஸ்பெஷல் 26. அக்சய் குமார் நடித்திருக்கும் இப்படம் அவ‌ரின் வழக்கமான ஹீரோயிஸ காமெடிகள் இல்லாமல் வெளிவந்திருக்கிறது. இதன் காரணமாகவே படம் சுமாராகத்தான் வசூல் செய்யும் என்றனர். மாறாக இதுவரை இந்தியாவில் மட்டும் 61 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. இதற்கு காரணம் நீர‌ஜ் பாண்டே.

ஏ வெட்னெஸ்டே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நீர‌ஜ் பாண்டே. ஏ வெட்னெஸ்டே புதிய கதைகூறல் முறையுடன் பார்த்தவர்களைப் பரவசப்படுத்தியது. அவ‌ரின் இரண்டாவது படம்தான் ஸ்பெஷல் 26. செம த்‌ரில்லரான இதனை எந்த மொழியில் எடுத்தாலும் ரசிகர்களை ஈர்க்கும் என்பதால் படத்தை தமிழில் ‌ரீமேக் செய்ய பல பெ‌ரிய நிறுவனங்கள் முயன்று வருகின்றன. விரைவில்... மிக விரைவில் ‌ரீமேக் ரைட்ஸ் வாங்கியவர்களிடமிருந்து உற்சாக அறிப்பு வரலாம்.
ஸ்பெஷல் 26 ரீமேக், அக்சய்குமார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» தமிழில் அமிதாப்?
» தமிழில் மர்டர் 3
» தமிழில் ட்ராபிக்
» தமிழில் பேஜ்மேக்கர் கற்றுக்கொள்ளுங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum