தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீக்கம் குறைய

Go down

வீக்கம் குறைய Empty வீக்கம் குறைய

Post  oviya Sat Feb 02, 2013 7:06 pm

நாய்வேளை வேரை கரிசலாங்கண்ணி சாற்றை விட்டு அரைத்து அதனுடன் பால் கலந்து கால், கை போன்ற வீக்கம் இருக்கும் இடங்களில் தடவி வந்தால் வீக்கம் குறையும்.

அறிகுறிகள்:

வீக்கம்.
தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணிச் சாறு.
நாய்வேளை வேர்
செய்முறை:
நாய்வேளை வேரை கரிசலாங்கண்ணி சாற்றை விட்டு அரைத்து அதனுடன் பால் கலந்து கால், கை போன்ற வீக்கம் இருக்கும் இடங்களில் தடவி வந்தால் வீக்கம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum