வீக்கம் குறைய
Page 1 of 1
வீக்கம் குறைய
அறிகுறிகள்:
அடிப்பட்ட வீக்கம்.
தேவையான பொருள்கள்:
சுக்கு = 50 கிராம்
கரியபவளம் = 75 கிராம்
மிளகு = 25 கிராம்
செய்முறை:
சுக்கை தோல் நீக்கி இடித்து கொள்ளவும். மிளகை இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் கரியபவளத்தை போட்டு 250 மி.லி தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் சுக்கு, மிளகு தூள்களை போட்டு குழம்பு பதத்தில் இறக்கி தாங்கும் அளவு இளஞ்சூட்டுடன் வீக்கத்தின் மேல் தொடர்ந்து பற்று போட்டு வந்தால் அடிப்பட்ட வீக்கம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum