பாவம் தீர தியானம் செய்யுங்க!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
பாவம் தீர தியானம் செய்யுங்க!
* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும்<<, யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.
* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், மனம் பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் நிலை உண்டாகும். இதுவரை அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அன்றாட வாழ்வின் அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பலருக்கும் தீமை செய்திருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கை, கால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் நல்லெண்ணத்தை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» எல்லாருக்கும் நன்மை செய்யுங்க!
» முதுகு வலி உயிர்போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க !
» பிரசவத்திற்கு பிறகு உடலுக்கு மசாஜ் செய்யுங்க!!!
» கோடையில் சுத்தம் செய்யுங்க... வீடு புதுசாகும்!
» ஃபேஷியல் செய்யப் போறீங்களா? இதை படிச்சுட்டு செய்யுங்க...
» முதுகு வலி உயிர்போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க !
» பிரசவத்திற்கு பிறகு உடலுக்கு மசாஜ் செய்யுங்க!!!
» கோடையில் சுத்தம் செய்யுங்க... வீடு புதுசாகும்!
» ஃபேஷியல் செய்யப் போறீங்களா? இதை படிச்சுட்டு செய்யுங்க...
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum