சேலம் ராஜகணபதி திருக்கோயில்
Page 1 of 1
சேலம் ராஜகணபதி திருக்கோயில்
மூலவர்:- ராஜகணபதி
பழமை:- 400 வருடங்களுக்கு முன்.
புராணப் பெயர்:– சைலதேசம்.
ஊர்:- சேலம்.
மாவட்டம்:- சேலம்.
400 ஆண்டுகளுக்கு முன் சேலம் ராஜகணபதி கோவில் கட்டப்பட்டது. கலியுக கண் கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது.
சேலம் வரும் பக்தர்கள் அனைவரும் ராஜகணபதியை தரிசித்து செல்வர். தேவர்கள் கணபதியை அரச மர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களின் பாவங்களை போக்கியது, சேரமானுக்கும் ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் காட்டியது, துன்மார்க்கத்தில் ஒழுகிய சரசுவதிக்கு சிவலோகம் கிடைத்தது, கலிங்கத்து மன்னன் ஹேமாங்கதனுக்கு மீண்டும் ராச்சியத்தைப் பெறும்படி பெருமான் அருள் செய்த தலம் என போற்றப்பட்ட சுகவனேஸ்வரர் தலப்பெருமைகள் ராஜகணபதிக்கும் உள்ளதால் இத்தலம் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தியது.
இவர் தினமும் அரச அலங்காரத்தில் காட்சி தருவதால் 'ராஜ கணபதி‘ என அழைக்கப்படுகிறார். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து திருமுழுக்காட்டும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.
மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை, சதுர்த்தி நாளில் கணபதி யாகம், சிறப்பு திருமுழுக்காட்டு ஆராதனையும் நடக்கிறது. ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட் செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டலாம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சேலம் ராஜகணபதி திருக்கோயில்
» சேலம் ராஜகணபதி திருக்கோயில்
» சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் கன்னிமார் கோவில்
» சேலம் ஜெயிலில் கைதிகளுக்காக ‘நண்பன்’!
» சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum