தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வீடுகளில் இருந்து வடக்கு நோக்கி கழிவுநீர் வெளியேறலாம்.

Go down

வீடுகளில் இருந்து வடக்கு நோக்கி கழிவுநீர் வெளியேறலாம்.  Empty வீடுகளில் இருந்து வடக்கு நோக்கி கழிவுநீர் வெளியேறலாம்.

Post  meenu Sat Feb 02, 2013 5:15 pm

வீடுகளில் இருந்து வடக்கு நோக்கி கழிவுநீர் வெளியேறக் கூடாது என்று கூறுகிறார்களே?
கழிவுநீர் வெளியேற்றம் என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் வடமேற்கு திசை (வாயு மூலை) நோக்கி கழிவுநீர் வெளியேறினால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வடக்கு திசையிலும் கழிவு நீர் வெளியேறலாம். ஆனால் தென், தென் மேற்கு திசை நோக்கி கழிவு நீர் வெளியேறக் கூடாது. இது மிக முக்கியமான வாஸ்து விதியாகும்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» வாழ்வை வளமாக்கும் திசை, வடக்கு திசையே!
» வீடுகளில் லட்சுமி கடாட்சம்
» வீடுகளில் லட்சுமி கடாட்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum