ஆரோக்கிய ஆஸ்தி ஆரோக்கிய ஆஸ்தி
Page 1 of 1
ஆரோக்கிய ஆஸ்தி ஆரோக்கிய ஆஸ்தி
ஆரோக்கியமான சமுதாயமே வளமான சமுதாயமாக மலரும். அதற்கு யோகக்கலை நல்ல அடித்தளம் அமைத்து தருகிறது. மனிதனின் அதி ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான யோகாசனங்களையும் அன்றாடம் செய்து வாருங்கள். ஆயுள் பூராவும் நோய்-நொடியின்றி நிம்மதியாக வாழலாம்.
நேரம் இல்லையெனில்-குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது யோகா செய்யுங்கள். இதில் 20 நிமிடம் யோகா, 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி, 5 நிமிடம் தியானம் செய்து வந்தாலே, பல்வேறு நன்மைகளை பெற்றிட இயலும். யோகாசனம் ஒரு சாகரம். ஆசனங்களை செய்யுங்கள்.
ஆதாயங்களை அள்ளலாம். யோகத்தை உங்கள் சந்ததியின் ஆஸ்தியாக்குங்கள். ஆரோக்கியமும் அறிவும் அழகும் தானே வந்துசேரும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum