தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரோக்கிய பழரசம்

Go down

ஆரோக்கிய பழரசம் Empty ஆரோக்கிய பழரசம்

Post  meenu Thu Jan 31, 2013 2:31 pm



தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1
ஆப்பிள் -1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
அன்னாச்சிபழம் - ஒரு பொரிய துண்டு
பனங்கற்கண்டு - 2 ஸ்பூன்
சப்போட்ட பழம் - 2
ஆரஞ்சு பழ சுழைகள் - 1 கப்
திராட்சைப்பழம் - 1 கப்
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்

செய்முறை:

* மேலே சொன்ன அனைத்து பழங்களையும் நன்கு கழுவி வெட்டிக் கொள்ளவும்.

* பின்னர் மிக்சியில் பழங்கள் மற்றும் மேலே சொன்ன அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

* இதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து பரிமாறவும்.

* இந்த பழரசம் கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும்

* பனங்கற்கண்டிற்கு பதிலாக தேனையும் சோர்த்துக் கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum