பிரான முத்திரை பிரான முத்திரை
Page 1 of 1
பிரான முத்திரை பிரான முத்திரை
செய்முறை...
படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு கைகளையும், சுண்டு விரல் மற்றும் மோதிர விரல் நுனியுடன் பெருவிரல் நுனியை இணைக்க வேண்டும். மற்றைய இரண்டு விரல்களும் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்.
கால அளவு : 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை
பயன்கள்... தூக்கமின்மை சீராகவும், நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிடவும் இந்த முத்திரை உதவுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிரான முத்திரை பிரான முத்திரை
» லிங்க முத்திரை
» ஞான முத்திரை
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» சங்கு முத்திரை
» லிங்க முத்திரை
» ஞான முத்திரை
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» சங்கு முத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum