லிங்க முத்திரை லிங்க முத்திரை
Page 1 of 1
லிங்க முத்திரை லிங்க முத்திரை
செய்முறை: படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு கைகளையும் கோர்த்து பெருவிரலின் நுனியுடன் ஆட்காட்டி விரல் நுனியை இணைக்கவும். மற்ற கையின் பெருவிரல் படத்தில் காட்டியுள்ளது போல நேராக இருக்கவும்.
கால அளவு : 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை (தாகம் எடுத்தால் தண்ணீர் நிறைய குடிக்கவும்)
பயன்கள்: குளிர் மற்றும் நடுக்கம் நீங்க, மார்பு சளி தொல்லை குறைய இந்த லிங்க முத்திரையை செய்யவும்.
கால அளவு : 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை (தாகம் எடுத்தால் தண்ணீர் நிறைய குடிக்கவும்)
பயன்கள்: குளிர் மற்றும் நடுக்கம் நீங்க, மார்பு சளி தொல்லை குறைய இந்த லிங்க முத்திரையை செய்யவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum