லிங்க முத்திரை லிங்க முத்திரை
Page 1 of 1
லிங்க முத்திரை லிங்க முத்திரை
செய்முறை....
இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும்.
இந்த முத்திரை உடல் உஷ்ணத்தை தரும். எனவே இந்த முத்திரை பயிற்சி செய்யும் போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருக வேண்டும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்தால் போதுமானது. அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர்காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும்.
பயன்கள்...
தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து, அளவான உடல் எடையினைக் கொடுக்கும். மேலும் இந்த முத்திரை சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது. வயிறு சம்பந்தமான நோயுள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum